கண்ணிலே ஒரு கவிதை சொன்னாய்

மின்னலாய் வந்தாய்
என் வாழ்வினில்
கண்ணிலே ஒரு
கவிதை சொன்னாய்
மெளன ராகமாய்
நெஞ்சினில் நடந்தாய்
துதி பாடினேன் நான்
உன்னை தேவியாய்
துணையாய் நின்றாய்
இன்று ஆலய தீபமாய்.

~~~கல்பனாபாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (19-Apr-13, 3:49 pm)
பார்வை : 84

மேலே