தேர்வு

பெற்றோரை நாம் தேர்வு செய்வதில்லை
வாழ்கை அருமையாக உள்ளது

வாழ்கை துணையை பல தேர்வுக்குபின் முடிவு செய்கிறோம்
அதில் தெளிவு இல்லை

மெய் அறிவின் சிறப்பு தான் என்ன.?

எழுதியவர் : சுமிதா (19-Apr-13, 3:42 pm)
சேர்த்தது : shumitha
Tanglish : thervu
பார்வை : 113

மேலே