என் தோழர்கள்..
![](https://eluthu.com/images/loading.gif)
நான் பெற்ற தோழர்கள் அனைவருமே கடவுள் எனக்கு தந்த வரம் தான்...!
ஒருவன் அன்பையும் கண்ணீரையும் மட்டும் பரிசளிக்கிறான்...!
ஒருவன் அன்பையும் முக்கியத்துவத்தையும் மட்டும் பரிசளிக்கிறான்...!
ஒருவன் என் மேல் அன்னை போல் அக்கறை காட்டி வழி நடத்துகிறான்...!
ஒருவன் அவனுடைய நல்லவளாக கருதுகிறான்...!
ஒருவன் என்னை அவன் உண்மை தோழி என எண்ணி அவன் துன்பத்தை பகிர்ந்து கொள்கிறான்...!
ஒருவன் தோழி என எண்ணாமல் சகோதரியாக எண்ணுகிறான்...!
இதில் சிறந்தவன் இவன் தான் என்று தனித்து சொல்ல முடியவில்லை...!
அனைவருமே சிறந்தவர்கள் தான்...!
என் தோழர்களுக்கு நான் ஒரு நல்ல தோழியாக இருப்பேன் இறுதி வரையில்..!!!