கண்ணீர் துளி புனிதம் தான் நட்பில் 555
![](https://eluthu.com/images/loading.gif)
நட்பு...
உறவுகள் உன்னை
காயபடுதும்போதும்...
உன்னை பிரிந்து
செல்லும் போதும்...
நீ சிந்தும் கண்ணீருக்கு
மதிபிற்காது...
உன் நட்பு பிரிந்து
செல்லும்போது...
நீ கண்ணீர் சிந்தும்
ஒவ்வொரு துளியும்...
ஆயிரமாயிரம்
அர்த்தங்கள் சொல்லும்...
விலைமதிப்பில்லாத
உன் கண்ணீரை...
சிந்த நட்பு என்றும்
அனுமதிபதில்லை...
தேக்கி வைக்க
தெரியாத சோகத்தினை...
கண்ணீராக
சிந்தும் போது...
உன் கண்ணீர் துளியும்
புனிதம்தான் நட்பில்.....