கண்ணீர்

அலை கடலென
ஓடிய என் கற்பனைக்கு
திரை இட்டு மறைத்தன
ஓடும் நீர் அலைகள் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Apr-13, 7:11 pm)
Tanglish : kanneer
பார்வை : 173

மேலே