இழந்தவற்றை இழந்துவிடு ...!

வெற்றிக்கு முன் எத்தனை ...?
தோல்விகள் அடைந்தாய் என்று ...
எண்ணிப்பார் வெற்றியின் வழு தெரியும் ...!

சிரிப்புக்குப்முன் எத்தனை ...?
சோகங்களிருந்தன என்று எண்ணிப்பார் ...
சிரிப்பின் சுகம் தெரியும் ....!

திருமணத்துக்கு முன் ...
எத்தனை கற்பனை என்று
நினைத்துப்பார் -வாழ்க்கையின்
பெறுமதி தெரியும் ...!

இழந்தவற்றை இழந்துவிடு ...
பெற்றவற்றை பெற்றுக்கொண்டிரு ...! றை

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Apr-13, 7:26 pm)
பார்வை : 137

மேலே