மனம் ஒரு குரங்கு

மௌனமாய் இருக்கும் போதும்
மனதுக்குள் வெடிப்பு சத்தம்,
அதுதானே அன்றாட வாழ்வில்
அனைவரின் வாழ்க்கை யுத்தம்.
அளவின்றி சேர்த்த போதும்,
சிந்தனையோ பணத்தில் நித்தம்,
பட்டவர்கதை பலநூறு கேட்டும்,
தெளிவதில்லை மனிதனின் சித்தம்.

எழுதியவர் : keerthivasan (21-Apr-13, 7:33 pm)
சேர்த்தது : keerthivasan
பார்வை : 109

மேலே