நிலவான அவள்!!

நான் அவளிடம்

நிலவை தூது

அனுப்பினேன்,

ஆனால்,,,,,,,,,,,,,,,

நிலவு

"நான் நிலவு அல்ல,
அவள் தான் நிலவு"

என்று திரும்பி

வந்து சொன்னது!!

எழுதியவர் : messersuresh (21-Apr-13, 7:53 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 93

மேலே