புகை.மது

மது நமக்கு அடிமையாக இருக்கவேண்டும்
மதுவுக்கு நாம் அடிமையாக இருக்ககூடாது

முன்பு நாம் வெண்சுருட்டை பிடித்துக்கொண்டிருந்தோம்

இப்போது அது நம்மை
பிடித்துக்கொண்டிருக்கிறது

(எனவே நாம் {புகை,மது} இது இரண்டையும்
அடியோடு ஒழிக்கவேண்டும்)

எழுதியவர் : கடவுள் (21-Apr-13, 11:45 pm)
பார்வை : 113

மேலே