இளம் பிஞ்சு மலரை...
இளம் பிஞ்சு மலரை கசக்கி
வேடிக்கை பார்க்க
நினைக்கும் சண்டாளர்களை
விமானத்தில் கூட்டிவந்து
விசாரணை நடத்தும்
அரசு....
தன் கையிலேயே அதிகாரத்தை
வைத்துக்கொண்டு
தீவிர நடவடிக்கை எடுக்காமல்
இது போல சம்பவம் குறித்து
அறிக்கை விட்டு கொண்டிருக்கும்
அரசு...
இதற்கெல்லாம் என்ன முடிவு.....