மனிதனின் ஆசை

உணர்ச்சிகள் அற்றக்
கட்டிலுக்கு
பேரம் பேசுகிறார்கள்
மணிக் கணக்கில் ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-Apr-13, 9:49 am)
பார்வை : 195

மேலே