நீ இன்றி....
வெறுமென பேசும்
வார்த்தைகள்...
நிலைக் கொள்ளா
மனம்...
விடிந்தபின்
உறக்கம்....
வற்றிய வீங்கிய
கண்....
பிரியங்களற்ற தனிமை...
ருசியற்ற வாழ்கை
பக்கங்கள் -என
சீராகவே செல்கிறது
வாழ்கை நீயின்றி....!!
வெறுமென பேசும்
வார்த்தைகள்...
நிலைக் கொள்ளா
மனம்...
விடிந்தபின்
உறக்கம்....
வற்றிய வீங்கிய
கண்....
பிரியங்களற்ற தனிமை...
ருசியற்ற வாழ்கை
பக்கங்கள் -என
சீராகவே செல்கிறது
வாழ்கை நீயின்றி....!!