அரசியல்வாதி

உண்மைகளைச்
சொல்லும்
குழந்தைகள் முன்பு
பொய் பேசும்
அரசியல்வாதி
மேடையில்.....

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (22-Apr-13, 7:53 pm)
பார்வை : 68

மேலே