(ஆ)கட்சிகள்

கையிலே
பல கட்சிகள்.....
உங்கள் கையிலேதான்
அவர்களின் ஆட்சிகள்!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (22-Apr-13, 7:51 pm)
பார்வை : 55

மேலே