காலிக்குடங்கள்

சில்வர்க்குடம்
அலுமினியக்குடம்
பிளாஸ்டிக் குடம்
ஆம்,
இங்கு எல்லாம்
காலிக்குடங்களாய்!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (22-Apr-13, 7:57 pm)
பார்வை : 63

மேலே