மயக்கம் என்ன
போதை தராத மயக்கம் உன் பார்வை தந்ததடி..
இனம்புரியா நடுக்கம் உன்னை கண்டதும் வந்ததடி..
உன் விழி கடலில் நான் மூழ்கி போனேன்..
உன்னை வெறுக்க தெரியா பேதை ஆனேன்..
சுகமாய் திரிந்தேன் உன்னை சந்தித்த பின்பு..
சவமாய் உணர்கிறேன் உன்னை பிறந்த பின்பு..