சரியும் மனம் உன்னைத்தேடி
சின்ன சின்ன ஊடல்களில்கூட
நீ மறுத்து சிணுங்கினால்
செய்திட மறுக்கும் மனது
உன்னிடம் கேட்கும் கேள்வி
உன்னிடம் எதிர்பார்க்க வேண்டியவைகளை
எங்கு தேட எங்கு செல்ல
ஐயம் வரும்
என்மீது நேசம் குறைந்ததோ என்று
சரியும் மனம் உன்னைத்தேடி

