உன் நினைவோடு !

உன் நினைவோடு கை கோர்த்து நடக்கையில் அலைகளும் என் மனதை போல் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது .

உன் காலடி தடத்தை தேடி கலைத்த என் மனம் உன் நினைவின் தேடலில் சிலிர்த்தது.

கரையை தீண்டிகொண்டே இருக்கும் அலைகள் போல் என் மனமும் உன் நினைவை ஒவ்வொரு நொடியும் தீண்டிச்செல்லும் !

எழுதியவர் : சக்தி (24-Apr-13, 4:51 pm)
பார்வை : 84

மேலே