nee sammadhithaal

நீ சம்மதித்தால்
கால் வலிக்கும்
வரை.....
உன் விரல்
பிடித்து நடக்க
வேண்டும்!
இரண்டு வயது
குழந்தையாக!............

எழுதியவர் : (6-Apr-10, 9:30 am)
பார்வை : 593

மேலே