theerndhu vidumo?

நீ அதிகம்
பேசினாலும்!
அதிகம்
சிரித்தாலும்!
எனக்கு பிடிப்பதில்லை....
தீர்ந்து விடுமோ?!
என்று.......

எழுதியவர் : sriranjani (6-Apr-10, 9:34 am)
சேர்த்தது : sriranjani
பார்வை : 568

மேலே