என்னுடைய கடைசிக் காதல்....

என்னுடைய கடைசிக் காதல்கூட
கல்யாணத்தில்தான் முடிந்தது.
ஆம், அவளுடைய கல்யாணத்தில்.

எழுதியவர் : vendraan (24-Apr-13, 5:48 pm)
பார்வை : 169

மேலே