மரணம் கூட மறுக்கிறது ....

கடல் கூட கரை சேர்க்கிறது!
கறை படிந்த என்னை கரைக்காமல்...

எமணும் என்னை ஏமாற்றுகிறான் !
நீ என்னை ஏமாற்றியதால்.....

கயிறு கருகி போகிறது!
உன்னால் நான் எரிந்து கொண்டிருப்பதால்...

விஷம் கூட விலகி நிற்கிறது...
நீ என்னை விட்டு விலகியதால்...

மரணமே என்னை மறுக்கிறது!
மனதில் நீ இருப்பதனால்...

எழுதியவர் : s.s (24-Apr-13, 3:26 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 298

மேலே