காதல் தோல்வி..........................6!!

நீ

என்னை

காத்திருக்கச்

சொன்ன

போது

தெரியவில்லை,

நான்

கல்லறை

போகும்

வரை

காத்திருக்க

வேண்டும்

என்பதை!!

எழுதியவர் : messersuresh (25-Apr-13, 9:09 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே