காதல் தோல்வி..........................7!!
உன்னிடம்
பேசிய
நாட்களை
விட
பேசவேண்டும்
என்று
மனதிற்குள்
ஒத்திகை
பார்த்த
நாட்கள்
தான்
அதிகம்!!
உன்னிடம்
பேசிய
நாட்களை
விட
பேசவேண்டும்
என்று
மனதிற்குள்
ஒத்திகை
பார்த்த
நாட்கள்
தான்
அதிகம்!!