காதல் தோல்வி..........................5!!

சிரிப்பை மட்டுமே

சிந்த தெரிந்த

என் கண்கள்,

முதல்முறையாக

கண்ணீர்

சிந்துகின்றன

"என்னை மறந்து விடு"

என்று

நீ

சொன்ன

ஒரு வார்த்தையால்,

மறந்து விடு

அல்ல

பெண்ணே!

திருத்திக் கொள்

"இறந்து விடு"

என்று!!

எழுதியவர் : messersuresh (25-Apr-13, 9:07 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 105

மேலே