நினைவுகள்...........3

எனக்குப் பிடித்த

பாடலை நான்

முணுமுணுக்கும் போது

எல்லாம் அந்த

பாடலுக்கு பின்னணி

இசையாக அவள்

நினைவுகள் இருப்பதைக்

கண்டு ரசித்துச்

சிரிக்கிறேன் எனக்குள்!!

எழுதியவர் : messersuresh (26-Apr-13, 5:25 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 132

மேலே