நினைவுகள்...........4

மேற்கு திசையில்

சூரியன் மறைந்ததும்

கிழக்கு திசையில்

நிலவு தோன்றுவதைப்

போல்

உறக்கத்தில் கனவாக

இருந்தவள்,

உறக்கம் கலைந்தவுடன்

நினைவுகளாக என்

இதயத்தில் வந்து

விடுகிறாள்!!

எழுதியவர் : messersuresh (26-Apr-13, 5:29 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 138

மேலே