நினைவுகள்...........5

கண்ணை கருப்புத்

துணியால் கட்டி

காட்டினில்

விடப்பட்டவனைப்

போல்

திசை தெரியாமல்

தவிக்கிறேன்

அவள் என்னருகில்

இல்லாத இந்த

நேரத்தில்!!

எழுதியவர் : messersuresh (26-Apr-13, 5:34 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 172

மேலே