நிரந்தரமில்லை

பெண்ணே......
உன் அழகில் மயங்கிய ஆண்கள்
அவள் எனக்கு தான் சொந்தம்
என்று சண்டை போடுகிறார்கள்......
இந்த உலகில் எதுவுமே யாருக்கும்
சொந்தம் இல்லை.....
அதற்கு நீ மட்டும் என்ன
விதிவிளக்க?

எழுதியவர் : சரவணகுமார்.மு (26-Apr-13, 7:39 pm)
சேர்த்தது : saravanakumar m
Tanglish : nirantharamillai
பார்வை : 75

மேலே