கனவில் மட்டுமே உன்னோடு ஊடல் கொள்கிறேன் 555
உயிரே...
சாலையோர சோலையில்
உன் நிழல் பார்த்து...
உன் விழிகளை
தொட்டு...
உன் இதயத்தில்
இடம் பிடித்தேன்...
உன் இதழ்களை
தொட்டுவிட ஆசை...
தொட்டுவிட முடியாதூரத்தில்
கடல் கடந்து நான்...
என் கனவில் மட்டுமே
உன்னோடு ஊடல் கொண்டு...
உன் நிழலில்
சேர்கிறேன்...
நிஜத்தில்
உன் மடியில்...
நான் உறங்க போகும்
நான் எங்கே...
உன்னை சேரும் நாள்
தொலைவில் இல்லை...
உன் மடிசேரும்
அந்தநாளை நான்...
காத்திருக்கிறேன்
கண்ணே.....