எனக்காக காத்திருக்கும் என்னவள் 555

உயிரே...

நேரில் உன்முகம்
பார்கமுடியாவிட்டாலும்...

கைபேசியில் உன்
குரல் கேட்கிறேன்...

உன் குரல் கேட்கும்
போதெல்லாம்...

உன் நிழலோடு
என் நிழல்...

இணைந்திருப்பது போல்
ஓர் உணர்வு...

என்னுள் கைபேசியில்
கலங்காதடி கண்ணே...

உன் கரம் பற்ற வருவேன்
நான் நாளை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Apr-13, 3:28 pm)
பார்வை : 125

மேலே