காதல் தாகம்
எஸ்ன்னு சொல்லு
நோன்னு சொல்லு
எது வேணுமுனாலும் சொல்லு
நான் உன்னை காதலிக்கிறேன்
பார்ககுக்கு போயி பசும் புல் தரையில்
படுத்து கனா காணுறேன் நான் உன்னை
நினைத்து கனா காணுறேன்
நித்தம் உன் நினைவில் பசி உறக்கமின்றி
நான் தவிக்கிறேன்
காதல் நோயால் நாளும் நான் துடிக்கின்றேன்
நோய்க்கு நோயே மருந்து
என் காதல் நோய்க்கு நீயே மருந்து
தாகம் தீர்க்க வந்த தடாகமே
என் காதல் தாகம் தீர்பாயா
கோவை உதயன்