உன் தொலைபேசி இலக்கத்தை ....

உன் தொலைபேசி இலக்கத்தை ..
வாங்கியதும் போதும் நான் ...
படும் அவஸ்தையும் போதும் .!!!
என் தொலைபேசி
என்னை அழைக்கும் போதெல்லாம்
உன் நினைவு என்னை
கொல்லாமல் கொல்லுது .....
அழைக்காத பொழுதுகளில்
அணையத் துடிக்கிறது உயிர்
உன் பார்வை பட்ட இடம் யாவும்
நீ விட்டு சென்ற நினைவுகள்..!!!
மெளனத்தை பதிலாய் அளித்த
உன் தொலைபேசி அறியும்...!!!
என் அவஸ்தை என்று ........