மரம்

சுயநல உச்சத்தில் மானுடன்
மனநல பாதிக்க பட்ட
மாக்களை இரக்கமின்றி
வெட்டும் ஒவ்வொரு மரத்தால்
பல்லாயிரம் ஜீவன்களை கொள்கிறான்!

உன்னை எரிக்க மரமிள்ளது
சொறிநாயாய் நாற்றம் அடித்து
இறந்து கிடவாய்!

மனம் திருந்தி இன்றே மரத்தை நட்டிடு
மாக்கள் இல்லை மனிதன் என்றே
சொல்லிடு!

எழுதியவர் : அருன்மனோ (29-Apr-13, 6:11 pm)
Tanglish : maram
பார்வை : 89

மேலே