..........பட்ட மரம்......
மரித்து போன நினைவுகள்..
மரத்து போன உணர்வுகள்...
இறுகிவிட்ட இனிமைகள்...
இறக்கிவிட்ட தவிப்புக்கள்..
விலகி விட்ட உறவுகள்..
விலக்கிவிட்ட நட்புக்கள்....
பட்ட மரத்திலும் துளிர் வராது..
சுட்ட மனதிலும் உயிர் இராது...
வான்மேகமே பொழிந்திடு....
நான் போகிறேன் மண்ணோடு.......!!!

