மீனின் வேதனை
கடலில் இருக்கிறேன்...
காய்ந்து போனால்
கறுவாடாய் மாறுவேன்..!
நீந்தி நீந்தி செல்கிறேன்...
நீர் இல்லாமல் உயிர் வாழமாட்டேன்..!
மீனவ குடும்பங்களுக்கு உயிரை விட்டும் உதவுகிறேன்... எனக்கு
மிகப்பெரிய மனசு..!
வண்ண வண்ண நிறத்தில் இருக்கிறேன்...
வாடிக்கையாளர்களுக்கு கண்காட்சியில் ரசிக்க வைக்கிறேன்..!

