கூ முட்டைகளா!!

எனது கூட்டில் இன்னும்
ஏகப்பட்ட முட்டைகள்
பொறிக்கப்படாமல்
கிடக்கின்றன அவையெல்லாமே
கூமுட்டைகளோ!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (1-May-13, 8:35 am)
பார்வை : 78

மேலே