மனித இயல்பு

உலகமே தெரியாத குஞ்சு
கூட........
பாதையே இல்லாத ஓட்டை
உடைத்து வரும் போது
பாதைகள் நிரம்பிய உலகத்தில்
ஏன் கண் இருந்தும்
நாம் குருடாய் வாழ
வேண்டும்...........

எழுதியவர் : ராதிகா.v (2-May-13, 8:20 pm)
சேர்த்தது : RathiKa Rathi
பார்வை : 114

மேலே