உனக்காக

உனக்காக நான் என்ன செய்வேன்
என்று கேட்கிறாயா?
என்ன செய்ய வேண்டும் சொல்...

இரவு முழுவதும்
கல்லறையில் கண் விழித்து
இருக்கச் சொன்னாலும்
நீ சொன்னதற்காக
இருப்பேன்...
இது போல கஷ்டமான
வேலையை விட...
இதை விட வேறென்ன
செய்ய வேண்டும்???

எழுதியவர் : சாந்தி (5-May-13, 8:00 pm)
Tanglish : unakaaga
பார்வை : 110

மேலே