தோல்வியும்...

தேர்வில் உன்
தோல்வியும்,
வாழவைக்கிறது ஒருவனை-
டூயூட்டோரியலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-May-13, 8:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 110

மேலே