வாழைப்பழ தோலு

காதல் ஒரு
வாழைப்பழ தோலு.
அதில் தள்ளிவிட்டு
சிரிக்கிறா என் ஆளு.

அட வேணாம் மச்சான்
காதலெனும் டீலு.
அப்புறம் தாடி
வச்சு பண்ணாத நீ பிலு.

உசார் பண்ண தான்
எத்தனை பிகரு.
மெரெஜு னு சொன்ன
நீ எஸ்கேப் ஆய்டு.

எழுதியவர் : கவிசதிஷ் (6-May-13, 4:24 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 149

மேலே