நான் சோகத்தில் நிற்கிறேன் ....

என்னுயிரே உனக்கேன் இவ்வளவு சோகம் ...?
நான் இருக்கையில் சோகக்கவிதை....?
என் உள்ளத்தில் காதல் சோலைகளைவிட ...
சோகங்களே அதிகம் ...
சோகங்களை மறைக்கலாம் மறக்கமுடியாது ...
சோகங்களை மறைக்கத்தான் சோகக்கவிதைகள்...
எழுதுகிறேன் கண்ணே.....
சோலையில் நின்றவனைவிட ..
சோகத்தில் நின்றவன் தான் ..
சாதித்துள்ளான் ....
நான் சோகத்தில் நிற்கிறேன் ....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (6-May-13, 6:34 pm)
பார்வை : 223

மேலே