சிறுவயது...

பரணில்
தூக்கி எறிந்த
விளையாட்டு பொம்மை!...

அலசி
ஆராயும் போது கிடைத்த
நம்ப முடியாத உண்மை!...

நம்மை
மறந்து சிரிக்கவைக்கும்
உள்ளார்ந்த மென்மை!...

எழுதியவர் : ஜா. ஜான்சி (6-May-13, 10:50 pm)
சேர்த்தது : J Jancy
பார்வை : 113

மேலே