என் தவறா

உன்னை தொலைத்தேன்
உன் நினைவு சின்னங்களையும் தொலைத்தேன்
என் மனதையும் தொலைத்தேன்
உன் நினைவுகள் மட்டும் தொலையாமல்
என்றும் என்னுடன்
உன்னுள் நான் தொலைந்தது
என் தவறா அன்பே ?

எழுதியவர் : ஷாலினி சாமுவேல் (2-Dec-10, 6:42 pm)
சேர்த்தது : Shalini Samuel
Tanglish : en thavaraa
பார்வை : 455

மேலே