யார் சிறந்தவர்
தேர்வு வைத்து ,மதிப்பெண் வழங்கி
ஒருவரை சிறந்தவனக்குகிறோம்
அந்த தேர்வு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைதவர்களுக்கே
அந்த சிறந்த பட்டமும் அந்த ஒரு குழுவிற்கே
ஆனால்,
அவரையே சிறந்தவன் என்று கூறுவது வாடிக்கை ஆகிவிட்டது
இது வேடிக்கையான ஒரு விஷயம்
இவரையும் விட சிறந்தவனுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ?
யார் சிறந்தவன்?
அறிய பல சிந்தனை யாளர்கள் ,ஞானிகள் ,அறிஞர்கள் ,
விஞ்ஞானிகள் ,என்று பல துறைகளிலும்
பலர் பாட பெறாமலே மங்கிவிடுகிறார்கள்
சிறந்தவர் சிறந்தவர்தான் ஆனால் அவர் ஒருவர் மட்டும் அல்ல
பலர் இருப்பார் திரைக்கு பின்னால்

