குறும்புகள் ஆயிரம் ....16
குழந்தை; நீ ரொம்ப அழகா இருக்கம்மா ....! ஏன் செல்லக் குட்டி ...என் பட்டுக் குட்டி ...அம்மா கன்னத்தில் முத்தமிட்டாள்
அம்மா; !!!!! என்னம்மா விஷயம் ...ஏதோ காக்கா பிடிக்ற மாதிரி தெரியுது ...
குழந்தை ; ஒன்னும் இல்லம்மா...எனக்கு ஒரே ஒரு ஐஸ் கிரீம் மட்டும் வாங்கித் தரியா?
அம்மா; அதான பார்த்தேன்... அனுமார் வாலு சும்மா ஆடுமா...!
குழந்தை ; ப்ளீஸ் ..அம்மா.. ஒன்னு போதும்
அம்மா; கடைக்கு போனதான தெரியும் ... நீ எத்தன ஐஸ் கிரீம் கேப்பனு ....!