பார்க்கல....பார்க்கல.....

ஓர் ஊரில், இரு நண்பர்கள் வெகு அன்னியோனியமாக வாழ்ந்து வந்தனர். இருவரின் பெயர்களும் விசித்திரமாக இருக்கும். ஒருவன் பெயர் 'பார்க்கல' (never see). அடுத்தவன் பெயர் 'கேட்கல' (never hear). ஒரு நாள் 'கேட்கல' சொன்னதைப் 'பார்க்கல' கேட்கல. 'பார்க்கல' சொன்னதைக் 'கேட்கல' கேட்கல. 'கேட்கல' சொன்னதை 'பார்க்கல' ஏன் கேட்கலனு 'கேட்கல' கேட்கல. 'பார்க்கல' சொன்னதைக் 'கேட்கல' ஏன் கேட்கல என்று 'பார்க்கல' கேட்கல. என்ன கடுப்பாக இருக்கா? படிக்கிற உங்களுக்கே /இவ்வளவு கடுப்பாக இருந்தால், டைப் பண்ணிய எனக்கு எவ்வளவு களைப்பாக இருந்திருக்கும்....

நன்றி மன்னன்.

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (8-May-13, 9:52 am)
பார்வை : 253

சிறந்த நகைச்சுவைகள்

மேலே