உதிர்ந்த இறகால் வரைந்த கவிதை ..!

உன்னைத் தேவதை என்றபோது
உனக்குச் சிறகுகள் முளைத்தன
எனக்கோ இறகொன்று மிஞ்சியது..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (9-May-13, 10:37 pm)
பார்வை : 292

மேலே