யோசித்தால் யோசிக்க வைப்பவை (8)
உயிரோடு இருந்தாலும் புகைபடத்துக்குத்தான்
முதலிடம் எங்கேயும் எப்போதும் .....
ஒவ்வொரு வீட்டிலும் மழை
சிறுவட்டத்திற்க்குள் குளியறையில்
மழையும் வந்ததாக மனம்மாறி செல்கிறது ......
அலாவுதீன் அற்புத விளக்கே கிடைத்தாலும்
தனக்கு மட்டும் தான் வைத்திருப்பான் .......
ஊரெல்லாம் தண்ணி ஓடினாலும் நாயால
டம்ளர்ல எடுத்து குடிக்க முடியாது.....
பள்ளிகூடத்துல படிச்சவங்க எல்லாம்
அப்தும்கலாம் ஆகணும்னா ... சொல்லுங்க ......
கல்லிடமோ உளியிடமோ இல்லை
அந்த கல் சிலையாவது .
கலைஞனின் கையில் மட்டுமே.. .....
மரம் போடுகிறது மொட்டை
ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும்
எந்த வேண்டுதலை நிறைவேற்றவோ ..............
பிறப்பையும் பார்த்ததில்லை ...
இறப்பையும் அறிவதில்லை -இடையில் எதற்கு தேவையில்லாதகோடு இரண்டையும் இணைக்க
குறிப்பேட்டின் பல பக்கங்கள் வெற்றுக் காகிதமாய்
சுவாரசியம் குறைந்ததாலோ ......................
ஈர பஞ்சாய் இரு
இரும்பு நெஞ்சாய் இராதே ...................................
குப்பை எடுத்தெறிந்தோம் வீதியில் -இன்று வீரியமுடன் விமோசனம் வேண்டி
காகிதத்தில் கவிதையாய் ..............
..................................................................(தொடரும் )