புறப்பட்டு வா தமிழா

குளத்தில் மீன்கள் செத்து மிதக்குது
குற்றவாளியை தேடி போலிசு அலையுது
மீனவன் கடலில் செத்து கிடக்கிறேன்
மனிதன் இங்கே வேடிக்கை பார்க்கிறான் .........

விலங்குகளை காக்கவும் சட்டம் இருக்குது
மனிதனை காக்க சட்டம் இருக்குதா
ரத்த உறவுகள் செத்து மிதக்கையில்
சப்தம் இல்லாமல் தமிழன் வாழுறான் ...........

உணர்வுகளை சிதைத்து
உடமைகளை சிதைத்து
உடலையும் சிதைத்து
எங்கள் உயிரையும் சிதைக்குது சிங்கள படைகள் ..

பறந்து விரிந்த கடல் எல்லையில்
எல்லை தாண்டுவது தமிழன் இல்லை
தொல்லைகள் தந்து துன்பங்கள் தந்து
எல்லைகள் மீறுவது இலங்கை ராணுவம் ........

பொறுமை காத்தது போதும் தமிழா
பொங்கி எழு வீரனாய் கடலில்
ஒரு தமிழன் உயிர் போகுமென்றால்
நூறு சிங்கள தலைகளை கொய்து வருவோம் ........

அடிபட்ட மனங்களுக்கு அதுவே மருந்து
கொல்லப்பட்ட சொந்தங்களுக்கு அதுவே விருந்து
வரலாறுகள் படைத்த தமிழனின் வீரம்
மீண்டும் பிறக்கட்டும் கடற்க்கரை ஓரம் ..........

எழுதியவர் : வினாயகமுருகன் (11-May-13, 11:03 am)
பார்வை : 113

மேலே